2025 மே 15, வியாழக்கிழமை

விசர் நாய் தடுப்பு ஊசி

எம்.எம்.அஹமட் அனாம்   / 2018 ஒக்டோபர் 31 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோறளைப்பற்று மத்தி அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில், விசர் நாய் தடுப்பு ஊசி போடும் நிகழ்வு இன்று(31) இடம்பெற்றது.

கோறளைப்பற்று மத்தி அரச கால்நடை வைத்திய அதிகாரி எம்.ஜி.ஐ.வாகொல்லா தலைமையில், எதிர்வரும் சனிக்கி​ழமை (03) வரை இடம்பெறும்.

அந்தவகையில், வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகம், வாழைச்சேனை பன்சாலை, நாவலடி பகுதிகளில் காணப்படும் நாய்களுக்கு விசர் நாய் தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .