2025 மே 10, சனிக்கிழமை

விநாயகர் திருவுருவச் சிலை திறந்துவைப்பு

Freelancer   / 2022 ஏப்ரல் 11 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம் எஸ் எம் நூர்தீன்

மட்டக்களப்பு - நாவற்காடு பிரதேச வைத்தியசாலையின் முற்றத்தில் விநாயகர் திருவுருவச் சிலையானது "சௌபாக்கிய கணபதி" எனும் நாமத்துடன்   திறந்து வைக்கப்பட்டது.

பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ஜி.ஸ்ரீவித்யன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கண்சத்திரசிகிச்சை பிரிவு வைத்தியர் துஷ்யந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

இந் நிகழ்வில் வைத்தியசாலை வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள், கிராம பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

பூஜை நிகழ்வில் பஜனை, பஞ்சபுராணம், அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பிரசாதம் வழங்கல் ஆகிய நிகழ்வுகளுடன்  நிறைவடைந்தது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X