2025 மே 21, புதன்கிழமை

விழிப்புணர்வுப் பேரணி

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 செப்டெம்பர் 28 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தையொட்டி, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சிறுவர் கழக அங்கத்தவர்கள், முதியோர் சங்கங்களின் உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்களை உள்ளடக்கியதாக, எதிர்வரும் 1ஆம் திகதி பேரணியொன்றை நடத்த ஏற்பாடுகள் செய்திருப்பதாக, ஏறாவூர் நகர பிரதேச செயலக பதில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ஏ. றமீஷா தெரிவித்தார்.

அன்றைய தினம் காலை 8.00 மணிக்கு ஏறாவூர் யங் அல் பதாஹ் விளையாட்டுத் திடலிலிருந்து விழிப்புணர்வுப் பேரணி ஆரம்பமாகி, ஏறாவூர் றஹுமானிய வித்தியாலய மைதானத்தில் முடிவடையவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .