2025 மே 15, வியாழக்கிழமை

விவசாயியைக் காணவில்லை

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 நவம்பர் 07 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹாஓயா பொலிஸ் பிரிவிலுள்ள நுவரகலதென்ன பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தரை கடந்த வியாழக்கி​ழமை (01) காணாவில்லையெனவும், முறைப்பாட்டின் அடிப்படையில் அவர், தேடப்பட்டு வருவதாகவும் மஹாஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போயுள்ளதாக கூறப்படும் விவசாயி, எஸ்.எம். திஸ்ஸஹாமி 62 வயதுடையவரெனவும், அவரது மனைவி ஏ.ஜி. குசுமாவதி மஹாஓயா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .