Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 ஜூன் 03 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு - கோரளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கண்ணகிபுரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள “முல்லை நகர் வீட்டுத்திட்டம்”, நாளை (04) காலை 9 மணிக்கு மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதென, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சுத் தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில், வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
42 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
51 minute ago
1 hours ago