Editorial / 2022 ஜனவரி 10 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்
காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள காணியொன்றில் நின்ற மரம் ஒன்று, நேற்றிரவு வீசிய கடும் காற்றினால் முறிந்து வீழ்தது.
இதனால் வேலி மற்றும் மின் தூண் ஆகியன உடைந்து சேதமடைந்துள்ளன. அத்தோடு, காத்தான்குடி கடற்கரை வீதியின் போக்குவரத்தும் சற்று நேரம் தடைப்பட்டது.
இதனையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையிலான நகர சபை ஊழியர்கள், மரத்தை வெட்டி போக்குவரத்தை சீர் செய்தனர்.

2 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
6 hours ago