2025 மே 21, புதன்கிழமை

ஷிபா பவுண்டேசன் ; புதிய நிறுவனம் உதயம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 செப்டெம்பர் 28 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக்கைத் தலைவராகக் கொண்டு, ‘ஷிபா பவுண்டேசன்’ எனும் அரச சார்பற்ற புதிய நிறுவனமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

இதன் அங்குரார்ப்பண வைபவம், காத்தான்குடியில் நேற்று  இரவு (27) நடைபெற்றது.

மக்களுக்கு மனிதாபிமான முறையில் பணியாற்றுவதற்காகவும், வறிய குடும்பங்களுக்கான வாழ்வாதாரம் போன்ற உதவிகளை வழங்குவதற்காகவும் இந்த ‘ஷிபா பவுண்டேசன்’ நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .