2025 ஜூன் 23, திங்கட்கிழமை

190 கிராம் நிறையுடைய கோழி முட்டை

Sudharshini   / 2015 செப்டெம்பர் 06 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

சாதாரணமாக கோழியொன்று 70கிராம் நிறையுடைய முட்டையே இடும். ஆனால், வட்டவளை, பின்னோயா பகுதியில் கோழியொன்று 190 கிராம் நிறையுடைய முட்டையொன்றை   இட்டுள்ளது.

இந்த முட்டை 10 சென்றிமீற்றர் நீளமும் 6 சென்றிமீற்றர் அகலமும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .