2025 மே 17, சனிக்கிழமை

15 வருடங்களாக மூடப்படிருக்கும் தொழிற்சாலைகள்

R.Maheshwary   / 2023 ஜனவரி 05 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ஆராச்சி

மக்கள் தோட்ட  அபிவிருத்தி சபைக்குரிய எட்டியாந்தோட்டை – நாகஸ்தன மற்றும் கந்தலோயா ஆகிய தோட்டங்களின் தேயிலைத் தொழிற்சாலைகள் கடந்த 15 வருடங்களாக மூடிக் கிடப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது குறித்த தொழிற்சாலைகள் இரண்டும் முழுமையாக பழுதடைந்து, மீண்டும் தொழிற்பட முடியாத நிலையில் காணப்படுவதாகவும் தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் குறித்த தோட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் தற்போது பெருந்தோட்டத் தொழிலை கைவிட்டுள்ளதுடன், தேயிலைத் தோட்டங்களும் காடுகளாகியுள்ளமை குறப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .