2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

நோயாளிகளுக்கான மீன்கள் பரிசோதிப்பு

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 08 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.தியாகு)

நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவிற்காக கொண்டு வரப்பட்ட மீன் பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட சந்தேகத்தினை தொடர்ந்து நுவரெலியா ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் மகேந்திர செனவிரட்ன நுவரெலியா மாநகரசபையின் சுகாதார பரிசோதகர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.  சுகாதார பரிசோதகர்கள் சில மீன்களை இலங்கை இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்ப நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் பழுதடைந்ததாக கூறப்படும் மீனின் ஒரு பகுதியையும் படத்தில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X