2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

பொறியியல் பீட கண்காட்சியைப் பார்வையிட பெருந்திரளானோர் வருகை

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 20 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம்.ரம்ஸீன்,ராபி சிஹாயுதீன்)

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் கண்காட்சியைப் பார்வையிட வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து பெருமளவு பாடசாலை மாணவர்களும் பொதுமக்களும் இன்று திங்கட்கிழமை வந்திருந்தமையைக் காண முடிந்தது

இன்றைய நிகழ்வுகள் பல்கலைக்கழக பேராசிரியர்களின் வருகையுடன் சம்பிரதாயபூர்வமாக காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகியது.

 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .