2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

சகோதரியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன் விளக்கமறியலில்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 05 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.எப்.எம்.தாஹிர்)

பிபிலை பிரதேசத்தில் தனது சகோதரியை துஷ்பிரயோகம் செய்து கர்ப்பிணியாக்கியதாக குற்றஞ்சுமத்தப்பட்ட  ஒருவனை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி பிபிலை நீதவான் நேற்று உத்தரவிட்டார்.

13 வயதான இச்சிறுமி 6 மாத கரிப்பிணியாகவுள்ளார். இவர்கள் பிபிலை பிடகும்புர பகுதி கிராமம் ஒன்றை சேர்ந்தவர்கள். விளக்கமறியலில் வைக்கப்பட்ட நபர் 21 வயதானவர்.

வறுமையின் காரணமாக கல்வியை இடைநடுவே நிறுத்தி விட்டு வீட்டில் இருந்த வேளை தனது மூத்த சகோதரனால் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பில் சிறுமியின் தாய் தெரிந்து கொண்டவுடன் பிபிலை பொலிஸாருக்கு செய்த முறைபாட்டை அடுத்து குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0

  • sivaharan Wednesday, 06 October 2010 05:17 PM

    tamil mirror seithiyai vasipathil santhosamadaikiren. udanadi seithikal kidaikkinrana puthuththakavalai nadunilaiyudan veliyiduvathil paraddukinren.

    Reply : 0       0

    srishanker Wednesday, 06 October 2010 05:21 PM

    iwwarana nihalwuhalai velikonduwarum tamilmirrori valththuhiren.

    Reply : 0       0

    xlntgson Monday, 11 October 2010 08:50 PM

    நிகழ்வுகள் நிகழ்ந்துகொண்டே தான் இருக்கின்றன. இப்போது சட்டம் வேடுவர்களை கூட விடுவதில்லை, மஹியங்கனையில் இவ்வாறான பல சிறுமி மனைவியரை விடுவிக்க போகின்றனராம். வேடர்கள் அருகி வரும் இனம் மேலும் அவர்களது திருமணங்களை அவர்கள் பதிவு செய்ய மறுத்து வந்தனர், ஜனாதிபதி பிரேமதாசா பல சலுகைகளை வழங்கி அவர்களை சக வாழ்வுக்கு இழுத்தார். வேடர்களுக்கு விதி விலக்கு உண்டென்றே நான் நினைக்கின்றேன், இல்லாவிடில் அவர்களை ஒருவனுக்கு ஒருத்தி என்ற பொது சட்டத்தின்கீழ் வர வேண்டியதிருக்கும் எப்படியும் அதற்கு அவர்கள் சம்மதிக்கார்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X