2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

கட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

Super User   / 2010 ஒக்டோபர் 04 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம்.தாஹிர்)


வெலிமடை பிரதேசத்தில் சட்டவிரோத கட்டு துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த நபரை பொலிஸார் நேற்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் இந்த துப்பாக்கியை காட்டு மிருகங்களை வேட்டையாடுவதற்காக எடுத்து சென்றதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் இன்று வெலிமடை நீதிவான் நீதிமன்றில் துப்பாக்கியுடன் ஆஜர்படுத்தப்பட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X