2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

டெங்கு நுளம்பு பரவ காரணமான சந்தேகநபருக்கு நான்கு மாத சிறை

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 27 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

வீட்டுச் சூழலை டெங்கு நுளம்பு பரவும் வகையில் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவருக்கு கண்டி நீதிமன்றம் இன்று நான்கு மாத சிறைத் தண்டனையும் 1,500 ரூபா அபராதமும் விதிக்க உத்தரவிட்டது.

கண்டி, மெனிக்ஹின்ன பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு வழங்கப்பட்டிருந்த தீர்ப்பு ஒன்றினை மீள் பரிசீலனை செய்த நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .