2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கிளைன்லைன் தமிழ் வித்தியாலய மாணவர்கள் சிறந்த சித்தி

Kogilavani   / 2015 ஏப்ரல் 08 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

அண்மையில் வெளியான க.பொ.த சாதாரணப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி நுவரெலியா கல்வி வலயத்தைச் சேர்ந்த கிளைன்லைன் தமிழ் வித்தியாலயம் கோட்டம் 3 இல் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளது.

சிறந்த பெறுபேறாக சுந்தரம் கீர்த்திகா 6ஏ,3பி சித்தியை பெற்றுள்ளார்.

விஞ்ஞானம், வரலாறு, தமிழ், சமயம், வணிகம், சங்கீதம், சித்திரம், சுகாதாரம் ஆகிய பாடங்களில் 100 வீத சித்தியையும் ஆங்கில பாடத்தில் 92 வீதமும்;; கணித பாடத்தில் 75 வீத சித்தியும் பெறப்பட்டுள்ளது.

இச்சாதனைக்கு வழிவகுத்த  ஆசிரியர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், நுவரெலியா கல்வி திணைக்கள அதிகாரிகள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் ஆகிய நன்றியையும் வாழ்;த்துக்களையும் தெரிவிப்பதாக அதிபர் ஏ.சுந்தரம் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X