2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

உமா ஓயா பல்நோக்கு செயற்திட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2015 ஏப்ரல் 27 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.கோகுலன்

உமா ஓயா பல்நோக்கு செயற்திட்டத்தை நிறுத்துமாறு கோரி பண்டாரவளை நகரில், நேற்று ஞாயிற்றுக்கிழமை(26) மாலை மாபெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

உமா ஓயா அழிவுத்திட்டத்துக்கு  எதிரான மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த இவ் ஆர்ப்பாட்டத்தில், பௌத்த பிக்குமார்கள் உட்பட பெருந்திரலான மக்கள் கலந்துகொண்டனர்.

உமா ஓயா பல்நோக்கு செயற்திட்டம் காரணமாக வெலிமடை பண்டாரவலை ஆகிய பிரதேசங்கள் உட்பட அப்பகுதிகளில் வாழும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .