2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ரதல்ல பகுதியில் லொறி குடைசாய்ந்து விபத்து

Sudharshini   / 2015 ஏப்ரல் 27 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.ஷங்கீதன்

தலவாக்கலை, ரதல்ல சமர்செட் தோட்ட தொழிற்சலையை அண்மித்த பகுதியில் நேற்று இரவு (26) லொறியொன்று குடைசாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதென நானுஒயா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் லொறியின் சாரதிக்கும் உதவியாளருக்கும் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்குறித்த  மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .