2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சுகாதார மத்திய நிலையங்கள் திறந்து வைப்பு

Sudharshini   / 2015 ஏப்ரல் 29 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

மாவனல்ல தேர்தல் தொகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நான்கு சுகாதார மத்திய நிலையங்களும் செவ்வாய்க்கிழமை (28) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டன.

மேற்படி சுகாதார மத்திய நிலையங்கள் ஒவ்வொன்றும் தலா 120 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கிட்டின் கீழ் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அதாவுத செனவிரத்ன ஆகியோர் கலந்துகொண்டு சுகாதார நிலையங்களை திறந்து வைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .