2025 ஜூலை 03, வியாழக்கிழமை

காவத்தையில் ஆர்ப்பாட்டம்

Sudharshini   / 2015 மே 30 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

காவத்தை கொட்டகெத்தன இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூவரையும் நிரபராதிகள் என கொழும்பு மேல் நீதிமன்றம் வியாழக்கிழமை (28) விடுதலை செய்ததையடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (30) பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை களைத்து குறித்த பகுதயிலிருந்து வெளியேற்றி வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .