Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2015 ஜூன் 15 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.செல்வராஜா
வேலை வாய்ப்பு கோரி ஊவா மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று திங்கட்கிழமை(15) ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
ஊவா மாகாண வேலையில்லா பட்டதாரிகளின் ஏற்பாட்டில் ஊவா மாகாண நகர சபைக்கு முன்னால் இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ் ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
24 minute ago
34 minute ago