Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2015 ஜூன் 16 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
கஞ்சா வைத்திருந்த இருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நேற்று திங்கட்கிழமை (15) மாலை கைதுசெய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நடைபெற்ற தேடுதல் வேட்டையின் போதே மேற்படி இருவரும் கட்டுகஸ்தோட்டை- யட்டிவாவல பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து 4 கிராம் 400 மில்லி கிராம் கஞ்சாவை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவர்களை இன்று கண்டி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
9 hours ago