2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

ஆசிய பிராந்தியத்துக்கான அங்கத்தவராக இ.தொ.கா.உறுப்பினர் தெரிவு

Kogilavani   / 2015 ஜூன் 16 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் ஆசிய பிராந்தியத்துக்கான அங்கத்தவராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் கா.மாரிமுத்து  நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிய பிராந்தியத்துக்கான சர்வதேச தொழில்; ஸ்தாபனக் குழுவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் காங்கிரஸின் உபதலைவர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X