Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Menaka Mookandi / 2015 ஜூன் 19 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சிவகாந்தன்
10 இலட்சம் ரூபாய் செலவில் மடுல்சீமை, மாதோவை தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட கொங்ரீட்டிலான புதிய பாதை, ஊவா மாகாண தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி, தமிழ்க் கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஷினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
வடிவேல் சுரேஷின் நிதியொதுக்கீட்டின் கீழ் இப்பாதை புனரமைக்கப்பட்டது. கடந்த காலங்களில் இப்பகுதி மக்களின் போக்குவரத்துக்கு பாரிய பிரச்சினையாக இருந்த இவ்வீதியினை புனரமைத்து தருமாறு இப்பகுதி மக்கள் விடுத்து வந்துள்ள கோரிக்கைகளுக்கு இணங்கவே மேற்படி வீதி புணரமைப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago