2025 மே 15, வியாழக்கிழமை

3 நாட்களில் 25ஆயிரம் ​பேர் வருகை

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 05 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ தி.பெருமாள்
 
கடந்த 2 , 3 , 4ஆம்  திகதிகளில் 25ஆயிரத்துக்கும் மேற்பட்ட யாத்திரிகளர்கள் சிவனொளிபாதமலைக்கு வருகைத் தந்துள்ளனர் என   நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர கூறினார்.
 
இதற்கமைய, நேற்று முதல் நல்லதண்ணி நகரில் உள்ள இரண்டு வாகன தரிப்பிடங்கள்  முழுமையாக நிரம்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
​அத்துடன், பிரதான வீதியிலிருந்து 2 கிலோமீற்றர் தொலைவில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும்   நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர கூறினார்.
 
 
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .