2025 மே 16, வெள்ளிக்கிழமை

3 பசுக்களுடன் மூவர் கைது

R.Maheshwary   / 2023 ஜனவரி 02 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு தனராஜா

அனுமதிபத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில், பசுக்களை லொறி ஒன்றில் ஏற்றி மறைத்து கொண்டுச்  சென்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கந்தக்கெடிய பொலிஸ் பிரிவில் ஞாயிற்றுக்கிழமை (1)  அதிகாலை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட  பொலிஸார், லொறி ஒன்றை சோதனையிட்ட போது, கால்கள் கட்டப்பட்டு மறைத்து கொண்டு சென்ற  மூன்று பசுக்களை கைப்பற்றினர்.

இதனையடுத்து, பசறை மற்றும் நமுனுகுலை ஆகிய  பகுதிகளைச் சேர்ந்த 22,27 மற்றும் 29 வயதுகளையுடைய சந்தேகநபர்களும்  கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .