Kogilavani / 2017 ஜூன் 20 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு, 765 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக, மத்திய மாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் விஜேரத்ன தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.
இதற்கேற்ப நுவரெலியா மாவட்டத்துக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு, 560 தமிழ் பட்டதாரி ஆசிரியர்களும் ஏனையவர்கள் ஏனைய மாவட்டங்களுக்கும் நியமிக்கப்படவுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .