2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அக்கரப்பத்தனை பிரதேசசபையின் பட்ஜெட் நிறைவேறியது

R.Maheshwary   / 2022 நவம்பர் 15 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

அக்கரபத்தனை பிரதேச சபையின் 2023ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் இன்று (15)  பிரதேச சபை கேட்போர் கூடத்தில்   சபையின் புதிய தவிசாளர் ராமன் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நிறைவேற்றப்பட்டது.

 13 மேலதிக வாக்குகளால் பட்ஜெட்  நிறைவேறியது.

சபை அமர்வுகள் இன்று காலை ஆரம்பமான ​போது, சபையின் தவிசாளர் ராமன் கோபாலகிருஷ்ணனால்  முன்வைக்கப்பட்ட போது, 13 பேர் இதற்கு  ஆதரவாக வாக்களித்ததுடன்,சபைக்கு சமூகமளிக்காத  இருவர் கடிதம் மூலம் தங்களின் ஆதரவை தெரிவித்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .