Editorial / 2020 ஓகஸ்ட் 07 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்றத் தேர்தலில், நுவரெலியா மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று ஜீவன் தொண்டமான் முன்னிலை வகிக்கிறார்.
இதற்கமைவாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டவர்களில் ஜீவன் தொண்டமான் 109,155 வாக்குகளையும் சீ.பி.ரத்நாயக்க 70,871 வாக்குகளையும் எஸ்.பி.திஸாநாயக்க 60,045 வாக்குகளையும மருதபாண்டி ராமேஸ்வரன் 57,902 வாக்குகளையும், நிமல் பியதிஸ்ஸ 51,225 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்டவர்களில் பழனி திகாம்பரம் 83,392 வாக்குகளையும் வேலுசாமி இராதாகிருஷ்ணன் 72,167 வாக்குகளையும் எம்.உதயகுமார் 68,119 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
1 hours ago
8 hours ago
9 hours ago
07 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago
9 hours ago
07 Apr 2026