Editorial / 2021 ஜூன் 01 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
மாணவர்களையும் இளைஞர்களையும் இலக்கு வைத்து இரத்தினபுரி மாவட்டத்தில் பாமசிகள் மூலம் போதை பொருள் விற்பனை ‘மாபியா‘ இடம் பெற்று வருவதாக பாதுகாப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நகரங்களிலிருந்து புற நகரங்கள் மற்றும் கிராமிய தோட்டப்பகுதிகளுக்கும் இவை வியாபித்து வருவதனால் இவ்விடயத்தில் அவதானமாக இருக்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள் பெற்றோர்களை அறிவுறுத்திவருகின்றனர்.
6 minute ago
22 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
22 minute ago
3 hours ago
4 hours ago