2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு

R.Maheshwary   / 2022 மார்ச் 28 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலைவாஞ்ஞன் 

மலையக நகரங்களில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் அத்தியவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதற்கமைய, ஹட்டன் கொட்டகலை தலவாக்கலை அக்கரபத்தனை உள்ளிட்ட பல சதொச விற்பனை நிலையங்களில் அரசி,மா,சீனி,பருப்பு உள்ளிட்ட பல பொருட்களுக்கு தட்டுப்பாடு காணப்படுகின்றன.

இதனால் சதொச நிலையங்களுக்கு செல்லும் பெரும் பாலான மக்கள் ஏமாற்றத்துடன் திருப்புவதாக தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X