2025 ஜூலை 23, புதன்கிழமை

அனர்த்த நிலைமைகளை கட்டுப்படுத்த பிரித்தானியா உதவி

Editorial   / 2017 ஓகஸ்ட் 03 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சிவாணி ஸ்ரீ)

ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அனர்த்த நிலைமைகளை கட்டுப்படுத்துவதற்கு தேவையான உதவிகளை வழங்க பிரித்தானியா முன்வந்துள்ளது.

குறித்த வேலைத்திட்டத்தினை சப்ரகமுவ மாகாணத்தில் ஆரம்பிப்பது குறித்த கலந்துரையாடல் நேற்று (02) மாகாண சபை கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன்னர் ஆயத்தப்படுத்தல், அனர்த்தம் குறித்து தெளிவுபடுத்தல், பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் உள்ளிட்டவை நடைமுறைப்படுத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .