R.Maheshwary / 2022 ஏப்ரல் 11 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
என். ஆராச்சி
புளத்கொஹுபிட்டிய பிரதேச செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டமானது,புளத்கொஹுபிட்டிய பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
செயலாளர் ரம்யா யசுந்தர தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அனர்த்த நிலைமைகளின் போது, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பொறுப்புகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
இதன்போது புளத்கொஹுபிட்டிய தொகுதியில் அனர்த்த நிலைமைகளுக்கு முகம்கொடுக்கும் மக்களுக்காக 3 முகாமைகளை தயார்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் மரங்கள் முறிந்து விழும் போது அவற்றை அப்புறப்படுத்த மின்சார சபையினரின் ஒத்துழைப்பை பெறுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago