Sudharshini / 2015 ஓகஸ்ட் 30 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 102ஆவது ஜனன தினத்தையொட்டி மலையகத்திலுள்ள பல ஆலயங்களிலும் விசேட பூஜைகள் இன்று (30) இடம்பெற்றன.
கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் ஆலயத்திலும் விசேட பூஜைகள் இடம்பெற்றதுடன் கொட்டகலையில் அமைந்துள்ள சீ.எல்.எப் காரியாலயத்தில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து கேக் வெட்டி ஜனன தினத்தை கொண்டினர்.



அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .