Editorial / 2021 மே 25 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அமரர் ஆறுமுகம் தொண்டமானின் முதலாம் ஆண்டு நினைவு தினம் (26) புதன் கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இதனையொட்டி நுவரெலியா பிரதேச சபை (26) காலை கந்தப்பளை நகர் சித்தி விநாயகர் ஆலயத்தில் விசேட பூசை வழிப்பாடுகளை நடத்தவுள்ளது.

இதனை தொடர்ந்து நுவரெலியா பிரதேச சபை பிரதான காரியாலயமான நானுஒயா காரியாலயத்தில் மரநடுகை நிகழ்வும், விசேட பூசைகள் இடம்பெறவுள்ன.
மேலும் நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளும் நேரடி விஜயம் ஊடாக வழங்கி வைக்கப்படவுள்ளதாக பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் தெரிவித்தார்.
24 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago
2 hours ago