R.Maheshwary / 2022 ஏப்ரல் 24 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
அரசாங்கத்துக்கு எதிராக ஹட்டனில் இன்று(24) முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு ஹட்டன் நகர வர்த்தகர்கள் எதிர்ப்பினை தெரிவித்துள்ளதுடன், இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் முரண்பாடும் ஏற்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களால் வீதி போக்குவரத்து பாதிப்பு மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு வருகைத் தரும் நுகர்வோருக்கு அசௌகரியம் ஏற்படுவதாகத் தெரிவித்த வர்த்தகர்கள், வீதியை மறித்து ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க தாம் இடமளிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் நியாயமானதென்றாலும் மக்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்குமாறு, ஹட்டன் நகர வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago