2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

இடைநடுவில் கைவிடப்பட்ட பாதை

R.Maheshwary   / 2022 நவம்பர் 15 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவி

கண்டி -கலஹா நகரில் இருந்து ஹேவாஹெட்ட நகருக்குச் செல்லும் பிரதான வீதியின்  புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இடைநடுவில்  கைவிடப்பட்டுள்ளது.

இதனால் குறித்த வீதியில் வாகனங்கள் பயணிக்க முடியாத அளவுக்கு குன்றும் குழியுமாக மாறியுள்ள  முழுமையாக வாகனங்கள் செல்ல முடியாத ஏற்பட்டுள்ளது.

பாதை புனரமைப்புக்கு கொண்டு வரப்பட்ட பொருள்கள் ஆங்காங்கே பொருட்கள் மெட்டல் ஆங்காங்கே போடப்பட்ட நிலையில் அவை தற்போது  பாவனைக்கு எடுக்க முடியாத நிலையில் காணப்படுகிறது.

என​வே,சம்பந்தப்பட்டவர்கள் விரைவாக  குறித்த வீதியைப் புனரமைத்து  தருமாறு  சாரதிகளும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .