2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

இரண்டு வாரங்களின் பின்னர் பெற்றோல் விநியோகம்

R.Maheshwary   / 2022 ஏப்ரல் 24 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

கந்தப்பளை,இராகலை ஆகிய  நகரங்களில் உள்ள ஐ.ஓ. சி,மற்றும் கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையங்களில்  இரண்டு வாரங்களுக்கு நேற்று (23)  பெற்றோல் விநியோகிக்கப்பட்டது.

இதன்போது பெற்றோலைப் பெற்றுக்​கொள்ள  நீண்ட வரிசையில் சாரதிகள் காத்திருந்தனர்.

இதேவேளை, 1,500 ரூபாய்க்கு கேன்களில் பெற்றோல் வழங்கப்பட்டதுடன், வாகனங்களுக்கு எவ்வித மட்டுபாடுகளுமின்றி  விநியோகிக்கப்பட்டதாக எரிபொருள்  நிரப்பு நிலைய முகாமையாளர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X