Freelancer / 2023 ஜூலை 19 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா ,செ.தி.பெருமாள்
இரண்டு வேன்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவமொன்று புதன்கிழமை(19) இடம்பெற்றுள்ளதாக திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ளது என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
விபத்தையடுத்து சிறிய ரக வேன் சாரதி வேனை நிறுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
4 minute ago
46 minute ago
46 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
46 minute ago
46 minute ago
2 hours ago