2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

இரத்தினபுரியில் பஸ் பாய்ந்ததால் பதற்றம்

Editorial   / 2023 பெப்ரவரி 10 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் 28 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து ஏற்பட்டதன் பின்னர் அவ்விடத்தில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரத்தினபுரி- சிறிபாகம வீதியில் மாபாகம வளைவிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X