2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இரவுநேர களியாட்ட நிகழ்வுகளுக்கு தயாராகும் மாத்தளை

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 25 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ம​ஹேஸ் கீர்த்திரத்ன

மாத்தளை நகரில் இரவு நேர கடைத்தெருக்கள் மற்றும் களியாட்ட நிகழ்வுகளை  ஒவ்வொரு வாரமும் வௌ்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்த மாத்தளை மாநகரசபையால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒவ்வொரு வாரமும் வௌ்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5 மணி தொடக்கம்  இரவு11 மணிவரை  மாத்தளை மாநகர சபையின் சிறுவர் பூங்காவுக்கு அருகில் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை மாநகர சபையின் மேயர் எஸ். பிரகாஸ், பிரதி மேயர் அமில நிரோசன் மாநகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகளின் வழிகாட்டலின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X