Janu / 2024 மார்ச் 18 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஸ்ணன் உருவம் பதித்த தபால் முத்திரை வெளியிடப்பட்டுள்ளது .
மலையக மக்கள் முன்னணியின் தலைமையில், அதன் மகளீர் அணி பிரிவான மலையக மகளீர் முன்னணி ஏற்பாட்டில் இராகலையில் மகளீர் தின நிகழ்வு இடம்பெற்றது.
இதில் மலையகத்தில் பல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்த சாதனை பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.இதன்போது மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பிருமான வே.இராதாகிருஸ்ணனின் உருவம் பதித்த தபால் முத்திரை இராதாகிருஸ்ணன் கரங்களினூடாக வெளியிடப்பட்டுள்ளது.
நீலமேகம் பிரசாந்த்

1 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
5 hours ago