2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இலவச வைத்திய முகாம்

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 13 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

ஹட்டன் போடைஸ் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில், நடமாடும் சுகாதார வைத்தியப் பரிசோதனை முகாம், இன்று(13) நடத்தப்பட்டது.

இந்த வைத்திய முகாமில், டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் கலந்துகொண்டு, வைத்திய முகாமை நடத்தினர்.

இதன்காரணமாக, போடைஸ் தோட்டத்தைச் சேர்ந்த பலர் நன்மையடைந்ததுடன், மேலதிக சிகிச்சைக்காக பலர், டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .