2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்காக பூஜை வழிபாடுகள்

Editorial   / 2018 டிசெம்பர் 20 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

6. ரஞ்சித் ராஸபக்ஸ

மலையக மக்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிக்கக் கோரி, கொழும்புக் கோட்டையில் ரயில்வே நிலையத்துக்கு முன்பாக, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மலையக இளைஞர்கள் இருவருக்கு ஆதரவு தெரிவித்து வட்டவளை- மவுண்ட்ஜீன் தோட்ட மக்களால் தோட்ட ஆலயத்தில் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 4 நாள்களாக குறித்த மவுண்ட்ஜீன் தோட்ட மக்கள் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பைக் கோரி, தோட்ட நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வரும் நிலையில், இன்று (20) தோட்டமக்கள் கொழும்பில் உண்ணாவிரதத்தை முன்னெடுத்து வரும் இளைஞர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கும் வகையில் தோட்ட ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .