2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

உயர்தரத்தில் சிறப்பு சித்தி: மாணவர்கள் 16 பேர் கௌரவிப்பு

Freelancer   / 2022 டிசெம்பர் 01 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஸ் கீர்த்திரத்ன

கடந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி மாத்தளை மாவட்டத்தில் அதிகூடிய சித்திகளைப் பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு   மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே தலைமையில் நடைபெற்றது.

கடந்த வருடம் மாவட்டத்தில் முதலாம், இரண்டாம்,மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவர்களான மாத்தளை சென் தோமஸ், ஸ்ரீ சங்கமித்தா பெண்கள், தங்கந்த மகா வித்தியாலயம், கலேவெல மத்திய மகா வித்தியாலயம் மற்றும் வித்யா விதுஹல ஆகிய பாடசாலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 16 பேருக்கு பரிசில்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .