R.Maheshwary / 2022 மே 12 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
வெவர்லி தோட்டத்தைச் சேர்ந்த பொதுமக்களால் மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக நேற்று (11) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது முன்னாள் பிரதமர் மஹிந்தவின் உருவ பொம்மையை ஊர்வலமாக கொண்டு வந்து, ஒப்பாரி வைத்து உருவபொம்மை தோட்டத்திலுள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு முன்பாக எரித்தனர்.
இவ்வாறான ஜனாதிபதி, பிரதமர் நாட்டுக்கு தேவை இல்லை. எதிர்காலத்தில் ஆட்சிக்கு வருகின்றவர்கள் இவ்வாறான ஊழல்களை மேற்கொள்ளக்கூடாது என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago