2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

ஊவா மாகாண முதலமைச்சர் மீது ஊடகவியலாளர்கள் அதிருப்தி

Sudharshini   / 2016 ஜூன் 07 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

ஊடகவியலாளர்களை அவமதிக்கும் வகையில் ஊவா மாகாண முதலமைச்சர்  நடந்துக்கொள்வதாக ஊவா மாகாண ஊடகவியலாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

வெலிமடை, அந்தாவுலவில் ஆரம்பப் பாடசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட முதலமைச்சர், அங்கு வருகை தந்திருந்த ஊடகவியலாளர்களை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டதாக  தெரியவருகிறது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் அவ்விடத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .