Freelancer / 2023 ஏப்ரல் 11 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதியபயங்கரவாதஎதிர்ப்புசட்டமூலம்பாராளுமன்றத்தில்சட்டமாகநிறைவேற்றப்பட்டால்இந்தநாட்டில்வாழும்மக்களின்சுதந்திரம்பறிக்கப்பட்டுவிடும் மக்களுக்கு எதிராகவே மாறும் என்று ஸ்ரீலங்காசுதந்திரகட்சியின்நுவரெலியாமாவட்டதமிழ்பிரதிநிதிகுழுத்தலைவரும்நுவரெலியாதொகுதிஅமைப்பாளருமானகலாநிதிசதானந்தன்திருமுருகன்தெரிவித்துள்ளார்.
அதுமாத்திரமல்லாமல்ஊடகநிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், மற்றும்சுயாதீனஅமைப்புக்கள் அரசாங்கத்துக்கு எதிராககுரல்கொடுக்கும்அனைவரையும்கைதுசெய்யப்படுவார்கள். அவர்களைபயங்கரவாதிகளாக்கப்படுவார்கள் என்றார்.
எஸ். கே. குமார்
9 hours ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
15 Jan 2026