Freelancer / 2023 ஜனவரி 12 , பி.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணதிலக்க
மொனராகலை, குடாஓயா பொலிஸ் பிரிவில் கந்தெயாய பிரதேசத்தில் மேய்ச்சலுக்கு விடப்பட்ட எருமை மாடுகள் மூன்று திருடக்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 11ஆம் திகதியன்று திருடிச்செல்லப்பட்ட அந்த மூன்று எருமை மாடுகளின் விலை, இரண்டு
இலட்சமாகும்.
எருமைமாடுகள் மூன்றும் கட்டப்பட்டே மேய்ச்சலுக்கு விடப்பட்டன. அவ்விடத்தில் டயர்கள்
அச்சு இருப்பதனால், வாகனத்தின் ஊடாக அந்த மூன்று எருமைகளும் ஏற்றிச்செல்லப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். R
6 hours ago
16 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
16 Jan 2026