2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

எல்பீங் நுவரெலியா திட்டம் ஆரம்பம்

R.Maheshwary   / 2022 நவம்பர் 13 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி சந்ரு 

வறிய குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்காக  எல்பீங் நுவரெலியா திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் வறிய குடும்பங்கள் மற்றும் வாழ்வாதாரமும், கற்றலைத் தொடர முடியாத குடும்பங்களுக்கு உதவி கரம் நீட்டுவதற்காக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தலைமையில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் கேட்போர் கூடத்தில் இந்த திட்டத்தின்  பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. 

இந்நிகழ்வில், நுவரெலியாவில் மாவட்ட பிரதேச செயலாளர்கள் , கல்வி பணிப்பாளர்கள், வைத்தியர்கள் மற்றும் நகர சபை உறுப்பினர்கள் என பலரும்  கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .