Editorial / 2020 ஜூன் 30 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா
2020ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலை முன்னிட்டு, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சுமார் 1,000 ஆதரவாளர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துகொண்டுள்ளனர்.
நாவலப்பிட்டி பிரதேச சபைத் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் 12 பேர் என சுமார் 1,000 பேர், இன்று (30) இணைந்துகொண்டுள்ளனர்.
கங்கே இஹல பிரதேச சபைத் தவிசாளர், பஸ்பாகை கோரளை பிரதேச சபைத் தவிசாளர், நாவலப்பிட்டி நகரசபை எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பலர் இவ்வாறு இணைந்துகொண்டுள்ளனர்.

34 minute ago
42 minute ago
49 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
42 minute ago
49 minute ago
55 minute ago